
என் சுயமாகிய உணர்வுகள்
வெற்றி என் பக்கம்
என்று நினைத்தேன்
ஆனால் படத்திலோ
அரசியலிலோ அது
இல்லை எனக்கு .....
மரியாதை படமோ
மறு பாதை காட்டியதே
இல்லையா ?????
என்ன செய்வேன் .......
மீண்டும் மக்களிடம்
சொல்கிறேன் 2011 லில் நிச்சயம்
என்று நிச்சயம் இல்லாத
நம்பிக்கையுடன் ......
இரட்டை அர்த்தத்துடன்
கைகளை கொண்டு
வணங்கிறேன் ....
No comments:
Post a Comment