Wednesday, 22 April 2009

காதல்




தோல்வியின் தோழியான
வெற்றியை
நான் காதலிக்கிறேன்....
தோல்வியின் அழகு
என்னை வெற்றிடம்
அந்நிய படுத்துகிறது.....
தோல்வி என் பசிக்கு
இறையாய் இருக்க...
என் மனமோ
வெற்றியின் கடைக்கண்
பார்வைக்காக .....

5 comments:

prabhu said...

Nice...

Anonymous said...

nice..

Suresh said...

அருமையா எழுதுறிங்க நானும் திருச்சி தான் , அதான் வந்து பார்த்தேன் நல்லா இருக்கு நண்பா தொடர்ந்து எழுதுங்கள்

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

அருமை...!! தோல்வியையும் காதலிக்கும் நீங்க....!! கண்டிப்பாக அவள் மூலம் வெற்றியையும் காதலித்தே ஆகவேண்டும்....!! இருவருமே தொடக்கமும்... முடிவாகவும்... மாறி...மாறி... வாழ்வார்கள்......!!! வாழ்த்துக்கள்....!!