Monday, 23 November 2009

மழை காற்று

கருமேகம்

வனம் முட

முடிந்ததில்லை காற்றின்

இசை ......

மலர் மலை கொண்டு மணமகனை

எதிர்நோக்கும் மணமகளாய்

சாரல் காற்று

3 comments:

கேசவன் .கு said...

மழையின் ரசனை உங்களின் வரிகளில் !!

நன்று !!!

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கு நண்பரே

பா.ராஜாராம் said...

கவிதை அருமை!